இலங்கையருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வழங்கிய உயரிய பதவி
srilankan
white house
position
joe biden
united state
By Shankar
இலங்கையை பூர்விகமாக கொண்ட கலாநிதி ஜோர்ஜ் கேப்ரியல் வெள்ளை மாளிகை பட்டய சான்றிதழ் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்களுள் ஒருவராக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனத்தை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் உறுதி செய்துள்ளது. கலாநிதி ஜோர்ஜ் கேப்ரியல் இலங்கையின் களனி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவராவார்.
வெள்ளை மாளிகை பட்டய சான்றிதழ் ஜனாதிபதி ஆணைக்குழுவில் 22 உறுப்பினர்கள் ஜனாதிபதி ஜோ பைடனால் கடந்த 4ஆம் திகதி நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US