சீனாவில் 5.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
China
Earthquake
World
By Sahana
சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ள டியங்கா நகருக்கு அருகே இன்று திங்கட்கிழமை (26) பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை பிற்பகல் 2:56 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

5.5 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் பூமியின் அடியில் சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US