டோங்காவில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
United States of America
Earthquake
World
By Yadu
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா நாட்டில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இஹிபோ நகரின் மேற்கு-வடமேற்கு திசையில் 95 கிலோ மீட்டரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 அலகாக பதிவாகி இருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Massive 7.4 Earthquake In Tonga...minutes ago pic.twitter.com/LWqN99OSnq
— AɯƙɯαɾԃMαɱα™® (@Aspiemama_107) May 10, 2023
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கின.
இதன் காரணமாக பொதுமக்கள் பதற்றமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US