பூகம்ப இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட கர்பிணி பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி!

Turkey Syria Turkey Earthquake
By Sundaresan Feb 17, 2023 08:10 AM GMT
Report

பூகம்ப இடிபாடுகளிற்குள் இருந்து மீட்கப்பட்ட பின்னர் குழந்தையை பிரசவித்த பெண். துருக்கி பூகம்ப இடிபாடுகளிற்குள் இருந்து மீட்கப்பட்ட சில மணிநேரங்களில் பெண்ணொருவர் குழந்தையை பிரசவித்துள்ளார்.

யுத்தம் காரணமாக யேமனியிலிருந்து தப்பியோடி துருக்கியில் அடைக்கலம் புகுந்த பெண் ஒருவரே பூகம்ப இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு பத்து மணிநேரத்தின் பின்னர் குழந்தையை பிரசவித்துள்ளார்.

பட்டன் அல் யுசுவி என்ற கர்ப்பிணி தனது குழந்தையின் வரவிற்காக தயாராகிக்கொண்டிருந்தவேளை பூகம்பத்தில் சிக்குண்டார். இன்னமும் பிறக்காத தனது குழந்தை குறித்து அச்சத்துடன் காணப்பட்ட உடல் உளரீதியாக பாதிக்கப்பட்டிருந்த அவரை மீட்பு பணியாளர்களும் குடும்ப நண்பர் ஒருவரும் இடிபாடுகளில் இருந்து மீட்டனர்.

நான் உயிருடன் இருக்கின்றேன் என்பதை நான் இன்னமும் நம்பவில்லை என அவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். மீட்கப்பட்ட அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவர் சிசேரியன் முறை மூலம் பெண் குழந்தையை பிரசவித்தார், அந்த குழந்தைக்கு லுஜெய்ன் என பெயரிட்டுள்ளனர்."silver" in Arabic. ஆனால் பின்னர் அவர் துயரத்தை சந்தித்தார்.

பூகம்ப இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட கர்பிணி பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி! | Pregnant Woman Rescued The Earthquake Ruins

ஹிசாம் தனது கணவர் பட்டெனை மீட்பதற்காக வந்தார், அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது அவரது வீட்டின் மீது அருகில் உள்ள தொடர்மாடி இடிந்து விழுந்திருந்தது. அவரது கணவர் உயிரிழந்துவிட்டார், மூன்று நாட்களின் பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டது.

இந்நிலையில் குழந்தைக்கு பாலூட்டவேண்டிய புதிய விடயங்களிற்கு பழகவேண்டிய நிலையில் உள்ள அவர் உறக்கத்தை பறிகொடுத்துள்ளார். ஆரம்பத்தில் இது கடினமாக காணப்பட்டது என்கின்றார் அவர். எனக்கு ஆதரவாக இருந்த உதவிய அனைவருக்கும் நன்றி என தெரிவிக்கும் அவர் எனக்கென்று குடும்பமொன்று இல்லாத போதிலும குடும்பத்தவர்கள் போல பலர் செயற்பட்டனர் என்கின்றார்.

எங்கள் மகளிற்கான சிறந்த எதிர்காலம் குறித்து நாங்கள் கனவு கண்டோம் ஆனால் எங்களிற்கு மேல் கடவுளிருக்கின்றார் எங்கும் இருக்கின்றார் முடிவு எங்கே இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது என்கின்றார் அவர். பூகம்பத்திலிருந்து உயிர்தப்பியவர்கள் லுஜெய்ன்ஸ் பிறந்ததை அறிந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US