கொழும்பில் உள்ள முக்கியமான இடத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில்!

Colombo Ranil Wickremesinghe President of Sri lanka S. W. R. D. Bandaranaike
By Shankar Sep 22, 2022 10:09 PM GMT
Report

 கொழும்பில் இடம்பெற்றுவரும் புத்தகக் கண்காட்சிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றையதினம் (22-09-2022) விஜயம் மேற்கொண்டுள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த 16-ம் திகதி ஆரம்பமான இந்த புத்தகக் கண்காட்சி முதல் எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

கொழும்பில் உள்ள முக்கியமான இடத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில்! | President Ranil Visited The Book Fair In Colombo

75ஆவது சுதந்திர தினத்தில் புத்தகக் கண்காட்சியை ஏற்பாடு செய்யவுள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட அரியவகை நூல்கள், வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த ஆவணங்கள் அந்த புத்தக கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும்.

கொழும்பில் உள்ள முக்கியமான இடத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில்! | President Ranil Visited The Book Fair In Colombo

எதிர்வரும் 75ஆவது சுதந்திர தின நிழ்வை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படவுள்ள அந்த புத்தக கண்காட்சிக்கு இலங்கை புத்தக பதிப்பாளர் சங்கத்தின் ஆதரவையும் எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள முக்கியமான இடத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில்! | President Ranil Visited The Book Fair In Colombo

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US