அதிபருக்கு கொரோனா...மூடப்பட்ட பாடசாலை
Corona
School
Closed
By Praveen
நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
ஹல்தமுல்லை – கொஸ்லந்தை பகுதியிலுள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் அதிபர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது. இதன் காரணமாக குறித்த பாடசாலையானது அன்றைய தினம் மூடப்பட்டது.
மேலும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை குறித்த பாடசாலை மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US