பிரதமர் போரிஸ் ஜான்சனின் தாயார் காலமானார்!
Boris Johnson
mother
dies
Prime Minister
By Sulokshi
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் தாயார் சார்லட் ஜான்சன் வால் (வயது 79) லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென உயிரிழந்து உள்ளதாக கூறப்படுகின்றது.
போரிஸ் ஜான்சனின் தாயார் உயிரிழந்ததை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டு நடந்த கட்சியின் வருடாந்திர மாநாட்டில் பிரதமர் ஜான்சன் பேசும்போது, அவருடைய குடும்பத்தில் உயரிய அதிகாரம் படைத்தவர் என அவரது தாயாரை குறிப்பிட்டு பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US