பாலஸ்தீனிய சார்பு எதிர்ப்பாளர்களுக்கு ஒன்ராறியோ நீதிபதி விடுத்த அதிரடி உத்தரவு!

Toronto Ontario Canada Palestine
By Shankar Jul 03, 2024 01:23 PM GMT
Shankar

Shankar

Report

புதன்கிழமை மாலைக்குள் கனடாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகத்தில் உள்ள இரண்டு மாத கால முகாமை விட்டு வெளியேறுமாறு பாலஸ்தீனிய சார்பு எதிர்ப்பாளர்களுக்கு ஒன்ராறியோ நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் தடைக் கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாலஸ்தீனிய சார்பு எதிர்ப்பாளர்களுக்கு ஒன்ராறியோ நீதிபதி விடுத்த அதிரடி உத்தரவு! | Pro Palestinian Protestors Canada Court Demolition

உத்தரவை மீறும் எவரையும் கைது செய்து அகற்ற பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது.

ஆனால் இந்த உத்தரவு தங்கள் கோரிக்கைகளுக்காக பிரச்சாரம் செய்வதைத் தடுக்காது என்று எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.

ரொறன்ரோ பல்கலைக்கழக மாணவி சாரா ரசிக், எதிர்ப்பாளர்களின் செய்தித் தொடர்பாளர்,

அவர் "அதிர்ச்சியடைந்து, மனமுடைந்து, ஆனால் தொடர்ந்து அழுத்தத்தை பிரயோகிக்கத் தயாராக இருப்பதாகவும்" கூறினார்.

பாலஸ்தீனிய சார்பு எதிர்ப்பாளர்களுக்கு ஒன்ராறியோ நீதிபதி விடுத்த அதிரடி உத்தரவு! | Pro Palestinian Protestors Canada Court Demolition

மேலும் பல்கலைக்கழகம் இஸ்ரேல் தொடர்பான முதலீடுகளை விலக்கி, சில இஸ்ரேலிய நிறுவனங்களுடனான உறவுகளை துண்டிக்கும் வரை போராட்டங்கள் தொடரும் என்றார்.

போராட்டக்காரர்கள் உத்தரவுக்கு இணங்கி வெளியேறுவது குறித்து முடிவு செய்யவில்லை என்று அவர் கூறினார். நீதிமன்ற தீர்ப்பை பல்கலைக்கழகம் வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்து.

"முகாமில் உள்ளவர்கள் நீதிமன்ற உத்தரவை மதித்து, நீதிமன்றம் விதித்த காலக்கெடுவிற்குள் முகாமை காலி செய்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்"

"அந்த காலக்கெடுவிற்குப் பிறகு முகாமில் இருக்கத் தேர்வுசெய்யும் எவரும் பல்கலைக்கழகக் கொள்கை மற்றும் சட்டத்தின் கீழ் விளைவுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்."என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரொறன்ரோ பொலிஸாருக்கு உதவி கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் தலைவர் தெரிவித்தார்.

இரண்டு மாதங்களாக வளாகத்தின் புற்கள் நிறைந்த பகுதியை ஆக்கிரமித்துள்ள முகாமை பொலிஸ் அகற்ற வேண்டும் என்று பல்கலைக்கழகம் தடை உத்தரவு கோரியது குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கொழும்பு, London, United Kingdom

03 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland

17 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், மட்டக்களப்பு, கண்டி, புரூணை, Brunei

17 Feb, 2024
மரண அறிவித்தல்

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கிளிநொச்சி

16 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம், மாவிட்டபுரம், வெள்ளவத்தை, Toronto, Canada

11 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Harrow, United Kingdom

30 Jan, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொள்ளுப்பிட்டி

15 Feb, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

15 Feb, 2025
மரண அறிவித்தல்

Sangarathai, ஆனைக்கோட்டை, கொழும்பு, Whitby, Canada

13 Feb, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, கொழும்பு, Toronto, Canada

14 Feb, 2025
மரண அறிவித்தல்

சேமமடு, ஓமந்தை

15 Feb, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, Toronto, Canada

13 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, கனடா, Canada

16 Feb, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, உரும்பிராய் கிழக்கு

28 Feb, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, கோப்பாய்

14 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

22 Feb, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Oslo, Norway

08 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி வடக்கு, உசன், கனடா, Canada

14 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு

15 Feb, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வரணி, வவுனியா, London, United Kingdom

11 Feb, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, கரவெட்டி கிழக்கு, Dartford, United Kingdom

08 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், சுவிஸ், Switzerland, London, United Kingdom

11 Jan, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, கொழும்பு, Toronto, Canada

09 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

கைதடி, கந்தர்மடம், யாழ்ப்பாணம், Melbourne, Australia

07 Feb, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

06 Feb, 2025
அகாலமரணம்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Jan, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Quincy-sous-Sénart, France

09 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US