கனடா தேர்தல்: இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் மீது தாக்குதல்... கனடாவில் தொடரும் இனவெறுப்பு சம்பவங்கள்

Canada Punjab
By Balamanuvelan Sep 14, 2021 06:46 PM GMT
Balamanuvelan

Balamanuvelan

Report

கனடாவில் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியின வேட்பாளர்கள் தொடர்ந்து இன ரீதியில் தாக்கப்பட்டு வருகின்றனர்.

கால்கரியில் வாழும் Sabrina Grover என்ற வேட்பாளருக்காக வாக்கு சேகரிக்கச் சென்ற தன்னார்வலர்கள் இருவரை ஒருவர் கன்னத்தில் அறைந்ததுடன், அவர்கள் மீது எச்சில் துப்பியிருக்கிறார். அவர்கள் இருவரும் இந்த எதிர்பாராத தாக்குதலால் ஆடிப்போயிருக்கிறார்கள்.

NDP கட்சியின் தலைவரான Jagmeet Singh ஒன்ராறியோவிலுள்ள விண்ட்சரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே சென்ற ஒருவர், உன் நாட்டுக்குத் திரும்பிப் போ என சத்தமிட்டிருக்கிறார். இந்திய வம்சாவளியினரானாலும் Jagmeet Singh, Scarboroughவில் பிறந்து விண்ட்சரில் வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடா தேர்தல்: இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் மீது தாக்குதல்... கனடாவில் தொடரும் இனவெறுப்பு சம்பவங்கள் | Punjab Origin Nominees In Canada Poll Fray

உலகமயமாக்கல் உலகத்தை உள்ளங்கைகளில் கொண்டு வந்துவிட்ட நிலையிலும், இன்னமும் சின்ன மனம் கொண்ட மக்கள் அதைப் புரிந்துகொள்ளாமல் வாழ்வது பரிதாபம்தான்.

இந்தியாவில் வாழும் ஒருவர், சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒரு மொபைலை அமெரிக்க நிறுவனமான அமேசானில் வாங்கி, இங்கிலாந்து நிறுவனமான வோடபோன் சிம் கார்டை போட்டு, சுவிஸ் நிறுவனமான நெஸ்லேயின் தயாரிப்பான மேகியை சாப்பிட்டுக்கொண்டே, நியூசிலாந்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசிக்கலாம். உலகம் அவ்வளவு சுருங்கிவிட்டது.

கனடா தேர்தல்: இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் மீது தாக்குதல்... கனடாவில் தொடரும் இனவெறுப்பு சம்பவங்கள் | Punjab Origin Nominees In Canada Poll Fray

ஆனாலும், சிலரது மன நிலைமை மட்டும், என் நாடு எனக்கு மட்டுமே என்ற குறுகிய அளவிலேயே இருக்கிறது.

ஒவ்வொரு நாடும், என் நாடு எனக்கே, என் நாட்டு தயாரிப்புகள் என் நாட்டுக்கே, நான் அதை யாருக்கும் கொடுக்கமாட்டேன் என்று நினைத்தால், ஏற்றுமதியும் நடக்காது, இறக்குமதியும் நடக்காது. விளைவு மோசமாக இருக்கும்.

அப்படி இருக்கும் நிலைமையிலும், இன்னமும் மக்கள் உன் நாட்டுக்குப்போ என ஒரு நாட்டவரைப் பார்த்துக் கூறுவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது!  

கனடா தேர்தல்: இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் மீது தாக்குதல்... கனடாவில் தொடரும் இனவெறுப்பு சம்பவங்கள் | Punjab Origin Nominees In Canada Poll Fray

மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US