கொலைச் சந்தேக நபரை கைது செய்ய மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

Quebec City Murder
By Kamal Jun 07, 2026 05:53 AM GMT
Report

கனடாவின் நியூஃபவுண்ட்லாந்து மற்றும் லாப்ரடோர் மாகாணத்தில் நடந்த கொலைக் குற்றம் தொடர்பாக தேடப்பட்டு வரும் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்வதற்கு, கனடிய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், மத்திய லாப்ரடோர் பகுதியில் உள்ள 'ஹப்பி வேலி-கூஸ் பே' என்ற நகரில் பிரான்ஸ் ட்ரோஷ் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பாக, கியூபெக்கின் ஷெர்ப்ரூக் நகரைச் சேர்ந்த 30 வயதான டேவிட் ஃபௌஷர் (David Faucher) என்ற நபர் தேடப்பட்டு வருகிறார். அவர் பொலிஸாரிடம் சிக்காமல் "தீவிரமாகத் தலைமறைவாகி வருகிறார்" என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலைச் சந்தேக நபரை கைது செய்ய மக்களின் உதவியை நாடும் பொலிஸார்! | Quebec Man Wanted On Canada Wide Warrant

சந்தேக நபரான ஃபௌஷர், தனது சொந்த ஊரான ஷெர்ப்ரூக் தவிர, துவா-ரிவியர் (, மொன்றியால் மற்றும் மெக்சிகோ ஆகிய இடங்களுடன் தொடர்புகளைக் கொண்டிருப்பதாக பொலிஸார் நம்புகின்றனர்.

உயரம்: 5 அடி 11 அங்குலம், எடை: சுமார் 190 பவுண்டுகள், கண் நிறம்: , பழுப்பு நிறம் , பயன்படுத்தும் வாகனம்: சாம்பல் நிற '2026 செவ்ரோலெட் சில்வராடோ' ரக பிக்கப் ரக் வாகனம், வாகன இலக்கத் தகடு: FTV 8960 என குறித்த நபர் பற்றிய விபரங்கள் பகிரப்பட்டுள்ளன.

"பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி, சந்தேக நபரான ஃபௌஷரை எவரும் நேரடியாக அணுக வேண்டாம்," என பொலிஸார் தங்களது செய்திக்குறிப்பில் எச்சரித்துள்ளனர்.

குறித்த நபர் பற்றிய விபரங்கள் தெரிந்தாலோ அல்லது அவர் பயணிக்கும் வாகனத்தைக் கண்டாலோ, உடனடியாக 911 என்ற அவசர இலக்கத்திற்கோ அல்லது நியூஃபவுண்ட்லாந்து மற்றும் லாப்ரடோர் பிரதான குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு 709-772-5433 என்ற இலக்கத்திற்கோ அழைப்பினை ஏற்படுத்தித் தகவல் வழங்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர். 

2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US