பிரித்தானியரை கோபப்படுத்திய பெண்ணொருவரின் செயல்!

United Kingdom Queen Elizabeth II Scotland
By Sulokshi Sep 12, 2022 05:22 AM GMT
Report

   பிரிட்டன் ராணியாரின் இறப்பை ஸ்கொட்லாந்தில் மீன் மற்றும் சிப்ஸ் கடை உரிமையாளர் ஒருவர் ஷாம்பெயின் தெளித்து கடைகு வெளியே நடனமாடியை பிரித்தானியர்களை கோபப்படுத்தியுள்ளது.

அந்த கடையின் ஜன்னல்களை நொறுக்கியதுடன், முட்டை வீச்சும் நடத்தியுள்ளனர். ஸ்கொட்லாந்து நாட்டவரான Jacki Pickett என்ற அந்த பெண்மணி அரச குடும்ப எதிர்ப்பாளர் என கூறப்படுகிறது.

பிரித்தானியரை கோபப்படுத்திய பெண்ணொருவரின் செயல்! | Queen Lizard Liz Dead

ராணியார் காலமான தகவலால் தேசம் மொத்தம் ஸ்தம்பித்துப் போயுள்ள நிலையில், Jacki Pickett தமது சமூக ஊடக பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பதாகை ஒன்றை ஏந்தியபடி நின்ற அவர், பதாகையில் Lizard Liz Dead என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. குறித்த காணொளி சமூக ஊடகத்தில் தீயாக பரவவே, கொதிப்படைந்த அப்பகுதி மக்கள் Jacki Pickett-ன் மீன் மற்றும் சிப்ஸ் கடை முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரித்தானியரை கோபப்படுத்திய பெண்ணொருவரின் செயல்! | Queen Lizard Liz Dead

இதனிடையே, தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், பெரும்பாடுபட்டு, மக்களை அமைத்திப்படுத்தியதுடன், கடையை மூட வைத்து, அப் பெண்மணியை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இருப்பினும் மக்கள் சமூக ஊடகத்தில் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அது மட்டுமின்றி, அவரை அந்த நகரை விட்டே வெளியேற்றும் நடவடிக்கைகள் எதிர்வரும் வாரங்களில் முன்னெடுக்க இருப்பதாகவும் உறுதி செய்துள்ளனர்.

பிரித்தானியரை கோபப்படுத்திய பெண்ணொருவரின் செயல்! | Queen Lizard Liz Dead

இந்நிலையில் அப்பஎண்னின் செயல் குறித்து சமூக ஊடக பக்கத்தில் ஒருவர் குறிப்பிடுகையில், எங்கள் ராணியாரின் இறப்பை கொண்டாடும் அளவுக்கு துணிச்சலா? மனித குலத்திற்கே அவமானம் என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US