ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொலை குறித்து சவுதி இளவரசரிடம் கேள்வி

Joe Biden United States of America Saudi Arabia
By Yadu Jul 16, 2022 09:40 AM GMT
Yadu

Yadu

Report

சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுடனான  (Mohammed bin Salman) சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் (Jamal Khashoggi)  கொலை குறித்து தான் எழுப்பியதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ. பைடன்  (Joe Biden) தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவுடனான உறவுகளை மீண்டும் கட்டியெழுப்ப அங்கு சென்றுள்ள ஜோ பைடன் 2018 ஆம் ஆண்டு நடந்த கொலை தனக்கும் அமெரிக்காவிற்கும் மிகவும் முக்கியமானது என்பதை தெளிவுபடுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

ஊடகவியலாளர் ஜமால் கஷோகி  கொலை குறித்து சவுதி இளவரசரிடம் கேள்வி | Question To Saudi Prince About Sashogi Murder

ஜெட்டாவில் உள்ள அரச அண்மையில் இடம் பெற்ற இச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பைடன் (Joe Biden)  'இந்த கேள்வியை நான் நேரடியாக கேட்டேன்' ஆனால் இந்த கொலைக்கு தன்னிப்பட்ட முறையில் என்று அவர் கூறினார்.

ஆனால் இரு நாடுகளும் மற்ற விஷயங்களில் ஒப்பந்தங்களை எட்டியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் ஜமால் கஷோகி  கொலை குறித்து சவுதி இளவரசரிடம் கேள்வி | Question To Saudi Prince About Sashogi Murder

அத்தோடு இந்த சந்திப்பின் போது அமெரிக்கா அமைதி காக்கும் படையினர் இந்த ஆண்டு இறுதிக்குள் செங்கடல் தீவான தீரானை விட்டு வெளியேறுவார்கள் என்றும் உறுதியளித்தார்.

ஊடகவியலாளர் ஜமால் கஷோகி  கொலை குறித்து சவுதி இளவரசரிடம் கேள்வி | Question To Saudi Prince About Sashogi Murder

துருக்கியின் இஸ்தான் புல்லில் உள்ள சவூதி துணை தூதரகத்தில் 2018 ஆம் ஆண்டு னக்டொபரில் அமெரிக்காவை தலமாக கொண்ட சவூதி ஊடகவியலாளர் கஷோகி (Jamal Khashoggi)  கொல்லப்பட்டார்.

இந்த கொலைக்கு பட்டது இளவரசர் முகமது பின் சல்மான் (Mohammed bin Salman) ஒப்புதல் அளித்ததாக அமெரிக்கா புலனாய்வு அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால் இந்த குற்ற சாட்டுகளை இளவரசர் (Mohammed bin Salman)  மறுத்துள்ளார்.      

மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சுவிஸ், Switzerland

14 Jun, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US