இந்தியர்கள் மீது தொடரும் இனவெறித் தாக்குதல்கள்

India Ireland World
By Vironika Aug 17, 2025 01:30 PM GMT
Report

அயர்லாந்தில் இனவெறித் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டதாக இந்தியர் ஒருவர் சமூக ஊடகத்தில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, அவரின் சமூக ஊடகப் பதிவில்,

இந்தியர்கள் மீது தொடரும் இனவெறித் தாக்குதல்கள் | Racist Attacks Continue Targeting Indians Abroad

இனவெறித் தாக்குதல்

அயர்லாந்தில் பணிபுரியும் நான் வேலை முடிந்ததும் பேருந்துக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் காரில் வந்த சிலர் (அயர்லாந்து நாட்டவர்) என்னை அழைத்தனர்.

காரில் வந்தவர்கள் முகவரி ஏதேனும் கேட்பதற்காகத்தான் அழைப்பதாக நினைத்து, அவர்கள் அருகில் சென்றேன். ஆனால், அவர்கள் என்னுடைய கன்னங்கள் அழகாய் இருப்பதாகச் சொன்னார்கள். நானும் அவர்களின் விளையாட்டாய் நினைத்து, நன்றி கூறினேன்.

தொடர்ந்து, இரண்டாவது முறையாக அதே சமயத்தில் மீண்டும் வந்து, என்னை அழகானவர் என்று குறிப்பிட்டதுடன், சில தவறான வார்த்தைகளையும் கூறினர். இதனையடுத்து, மூன்றாவது முறையாக இனவெறித் தாக்குதல் வார்த்தைகளால் கத்தினர்.

நான் பேருந்தில் ஏறியபோதும், அவர்கள் அங்கேயே காத்திருந்தனர். என்னைப் போன்று வேறொருவருக்காகத்தான் அவர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இருப்பினும், அவர்கள் என்னைப் போன்று அமைதியாக இல்லாமல், எதிர்வினையைக் காட்டுபவர்களைத்தான் எதிர்பார்க்கின்றனர் என்று தெரிவித்திருந்தார்.

இந்தியர்கள் மீது தொடரும் இனவெறித் தாக்குதல்கள் | Racist Attacks Continue Targeting Indians Abroad

பாதிக்கப்பட்ட இந்தியரின் பதிவுக்கு பலரும் ஆறுதலும் நேர்மறையான வார்த்தைகளையும் கூறி, ஆற்றி வருகின்றனர். அதுமட்டுமின்றி, உண்மையான அயர்லாந்து நாட்டவர் யாரையும் காயப்படுத்த மாட்டார்கள் என்றுகூறி, பாதிக்கப்பட்ட இந்தியருக்கு சில அயர்லாந்து நாட்டவரும் ஆறுதல் கூறினர்.

அயர்லாந்தில் சமீபகாலமாக இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத் தொடக்கத்தில், அயர்லாந்தில் வசித்து வரும் கேரள தம்பதியரின் 6 வயது சிறுமியின் மீது அயர்லாந்து சிறுவர்கள் இனவெறித் தாக்குதல் நடத்தினர்.

சிறுமியை மிரட்டியதுடன், சிறுமியின் அந்தரங்க உறுப்பிலும் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஒரு மாதத்திலேயே இந்தியர்கள் மீது 4 இனவெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

26 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
கண்ணீர் அஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US