அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி; ஐவர் படுகாயம்
kills
states
injured
By Vasanth
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாண நகரான பைரனில் துப்பாக்கியுடன் சரமாரியாக பலரை சுட்டுத் தப்பியோடிய நபரை பொலிசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மத்திய டெக்ஸாஸ் பகுதியில் உள்ள தொழில்பூங்காவில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் 5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.
புதன்கிழமையன்று கரோலினாவில் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் ஒருவர் மருத்துவர் மற்றும் தமது குடும்பத்தினர் உட்
பட 6 பேரை சுட்டுக் கொன்ற பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US