Reecha Organic Farm மற்றுமொரு அசத்தல்!(Video)

IBC Tamil Kilinochchi Sri Lanka Tourism
By Sulokshi Feb 07, 2023 11:29 AM GMT
Report

   Reecha Organic Farm தமிழர் பிரதேசத்தில் மிக கம்பீரமாக நிற்கின்ற ஓர் சுற்றுலாதலம் ஆகும். கிளிநொச்சி- இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள Reecha Organic Farm 300 ஏக்கரில் அமைந்துள்ள மிகப்பெரிய பண்னையாகும்.

இங்கு சுற்றுலாவாசிகளை கவரும் விதமாக பல்வேறு விளையாட்டுக்கள்மற்றும் எமது இழந்த ஞாபகங்களை மீட்டுக்கொண்டுவரும் ஓர் அடையாளமாக Reecha Organic Farm அமைந்துள்ளது.

இங்கு கருங்கோழி , பன்றிகள், நன்னீர் மீன்கள் உட்பட பல்வேறு அனுபங்களையும் நீங்கள் பெற்றுக்கொள்ளகூடியதாகவிருக்கும். சுற்றுலா சென்றசல் கண்டிப்பாக பசி எடுக்கும்.

அதற்கும் Reecha Organic Farm இல் குறைவிருக்காது. உள்நாட்டு உணவுகள் முதல் தென்னிந்திய உணவுகள்வரை நீங்கள் சுவைக்கலாம்.

அதோடு தற்போது தமிழர்களின் அதி சக்தி மிகுந்த ஆகாரமான பனங்கிழங்கு Reecha Organic Farm இல் பயிடப்பட்டுள்ளது. அங்கு விளைந்த பனங் கிழங்குகளை பார்ப்பதே பாதி பசி அடங்கிவிடும்போல் உள்ளது.

இயற்கை பசளை தயாரிப்பு


நன்னீர் மீன் வளர்ப்பு

சுற்றுலா பயணிகள் ஏன் இங்கு வரவேண்டும்?


பன்றி பண்ணைய சுத்தி பாக்கலாம்


மக்களுக்காக இந்த புரட்சி


2000 காடைக் குஞ்சுகளா


கருங்கோழி வளர்ப்பில் அசத்தும்


தமிழர் வரலாற்று நினைவுகள் 


இதற்குள் ஒரு சிறிய இலங்கை இருக்கு


வெளிநாடுகளில் உள்ளதை போல நம்ம ஊரிலும்


தமிழ் மொழிக்கு முக்கியதுவம்


இலங்கையின் சிறந்த சுற்றுலா தலமாக மாறும்



மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US