பிரான்ஸில் தமிழர்கள் வாழும் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட அகதிகள்
France
By Sundaresan
பிரான்ஸில் தமிழர்கள் வாழும் தலைநகர் பாரிஸில் தங்கியிருந்த அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
19 ஆம் வட்டாரத்தின் Boulevard de la Villette பகுதியில் வசித்த அகதிகளே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை காலை அங்கு வந்த பொலிஸார் சுகாதாரமற்று மிக ஆபத்தான முறையில் தங்கியிருந்த அகதிகள் பலரை வெளியேற்றினர்.
அதன்படி மொத்தமாக 325 அகதிகள் வெளியேற்றப்பட்டு பேருந்துகளில் ஏற்றி பல்வேறு தங்குமிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலும் இவ்வருடத்தில் இடம்பெற்ற முதலாவது அகதிகள் வெளியேற்றம் இதுவாகும்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US