2022ஆம் ஆண்டிற்கான கின்னஸ் உலக சாதனைகள் அடங்கிய புத்தகம் வெளியீடு
released
book
2022
guiness
By Praveen
2022ஆம் ஆண்டிற்கான கின்னஸ் உலக சாதனைகள் அடங்கிய புத்தகம் வெளியடப்பட்டுள்ளது.
கால்கள் இல்லாமல் பிறந்த அமெரிக்காவின் Zion Clark, 4.78 விநாடிகளில் 20 மீட்டர் தூரத்தை தன் இரு கைகளால் கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். Ivory Coast-ஐ சேர்ந்த Laetitia Ky தன் நீண்ட கூந்தலை ஸ்கிப்பிங் கயிராக பயன்படுத்தி 30 வினாடிகளில் 60 ஸ்கிப்பிங் செய்து இடம்பிடித்துள்ளார்.
உலகின் மிக குள்ளமான பாடி பில்டராக 102 சென்டி மீட்டர் உயரமுடைய இந்தியாவைச் சேர்ந்த PRATIK MOHITE-வும், மிக உயரமான ஆண் பாடி பில்டராக 218.3 சென்டி மீட்டர் உயரமுடைய நெதர்லாந்தைச் சேர்ந்த OLIVIER RICHTERS-ம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US