கனடாவின் செல்வ செழிப்பு மிக்க 5 பகுதிகள்: முதலிடத்தில் எது?

British Columbia Ontario
By Arbin Nov 29, 2022 10:53 PM GMT
Arbin

Arbin

Report

சமீபத்தில் வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், கனடாவில் செல்வ செழிப்பு மிக்க பகுதிகளை பட்டியலிடப்பட்டுள்ளது. கனடிய வணிக இதழ் ஒன்று குறித்த தரவுகளை திரட்டி, தற்போது தொகுத்து வெளியிட்டுள்ளது.

அதில், முதல் ஐந்து இடங்களில் இருக்கும் பகுதிகளின் தொகுப்பு இது. அந்தவகையில் 5வது இடத்தில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அமைந்துள்ள Kerrisdale பகுதி உள்ளது. இப்பகுதியில் குடியிருக்கும் மக்களின் சராசரி நிகர சொத்துமதிப்பு என்பது 12,850,938 கனேடிய டொலர்.

4வது இடத்தில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் Shaughnessy Heights உள்ளது. வான்கூவர் நகரில் மிகவும் செல்வ செழிப்பு மிக்க பகுதி இதுவாகும். இங்குள்ள மக்களின் சராசரி நிகர சொத்துமதிப்பு 13,811,849 கனேடிய டொலர்.

கனடாவின் செல்வ செழிப்பு மிக்க 5 பகுதிகள்: முதலிடத்தில் எது? | Richest Neighbourhoods Across Canada

3வது இடத்தில் ஒன்ராறியோவின் Bridle Path பகுதி இடம்பெற்றுள்ளது. கனடாவில் செல்வ செழிப்பு மிக்க பகுதிகளின் பட்டியலில் தொடர்ந்து இடம்பெறும் பகுதி Bridle Path. இங்குள்ள மக்களின் சராசரி நிகர சொத்துமதிப்பு 19,729,098 கனேடிய டொலர்.

2வது இடத்தில் ஒன்ராறியோவின் York Mills-Windfields பகுதி உள்ளது. கனடாவின் செல்வந்தர்கள் பலர் குடியிருக்கும் பகுதி இது. இங்குள்ள மக்களின் சராசரி நிகர சொத்துமதிப்பு 20,944,385 கனேடிய டொலர்.

முதலிடத்தில், ரொறன்ரோ நகரத்தில் அமைந்துள்ள Sunnybrook பகுதியாகும். இங்கு அமைந்துள்ள சன்னிபுரூக் சுகாதார அறிவியல் மையம் இப்பகுதியின் முதன்மை அடையாளமாகும். இங்குள்ள மக்களின் சராசரி நிகர சொத்துமதிப்பு என்பது 22,709,428 கனேடிய டொலராகும். மட்டுமின்றி, இங்குள்ள மக்களின் சராசரி ஆண்டு வருமானம் என்பது 289,434 கனேடிய டொலர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US