வான்கூவர் கத்தோலிக்க தேவாலய சுவரில் எழுதப்பட்ட வாசகத்தால் பரபரப்பு

Vancouver Catholic Church vandals
By Arbin Jun 14, 2021 11:22 AM GMT
Report

வான்கூவரில் ரோமன் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றின் சுவர்களில் மர்ம நபர்கள் எழுதி வைத்திருந்த வாசகங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வான்கூவரில் அமைந்துள்ள புனித அகஸ்டின் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்திலேயே மர்ம நபர்கள் வாசகங்களை எழுதி வைத்துள்ளனர்.

அதில், ஆவணங்களை வெளியிடுங்கள் எனவும், இன்னொரு பகுதியில் கொலைகாரர்கள் எனவும் எழுதி வைத்துள்ளனர்.

சமீபத்தில் கம்லூப்ஸ் பள்ளி வளாகத்தில் இருந்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பொதுமக்களின் கோபம் ரோமன் கத்தோலிக்க தேவாலயங்கள் மீது திரும்பியுள்ளது.

பள்ளி மாணவர்களின் சடலம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பில், போப் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

ஆனால், கம்லூப்ஸ் பள்ளியில் கண்டெடுக்கப்பட்ட சடலங்களை அடையாளம் காணும் பணியில், போதிய ஆவணங்கள் இல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே புனித அகஸ்டின் கத்தோலிக்க தேவாலயத்தில் கொலைகாரர்கள் என மர்ம நபர்களால் எழுதப்பட்டிருக்கிறது.

ஆனால், எப்போதோ நடந்த சம்பவத்திற்காக தற்போதைய கத்தோலிக்க மக்களை தண்டிக்க வேண்டாம் என புனித அகஸ்டின் தேவாலயத்தில் தொடர்புடைய மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க, வெள்ளிக்கிழமை விக்டோரியா ராணியாரின் சிலையிலும் சிவப்பு வண்ணம் பூசப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US