இளவரசர் ஹாரியை வாழ்த்து மழையில் நனையச் செய்த அரச குடும்பம்!

Queen Elizabeth II Prince Harry Brithday Charles Prince
By Shankar Sep 16, 2021 04:37 AM GMT
Shankar

Shankar

Report

பிரித்தானியா இளவரசர் ஹாரி இன்று 37-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், மகாராணியார், இளவரசர் சார்லஸ், இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

பிரித்தானியா அரச குடும்பத்தில் இளவரசர் ஹாரி பிறந்த அன்று, அரண்மனை எந்த அளவிற்கு மகிழ்ச்சியில் திளைத்ததோ, அந்த அளவிற்கு அவரின் திருமணத்தின் போதும் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

ஆனால், திருமணத்திற்கு பிறகு, இளவரசர் ஹாரியின் மனைவியான மேகனால், குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டது. மேகன், விவாகரத்து பெற்ற அமெரிக்க நடிகை. அவரால் அரச குடும்பத்திற்குள் வாழ முடியவில்லை. ஒவ்வொரு நாளும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.

இதனால் அரச குடும்பத்திலிருந்தே வெளியேறுவதாக அறிவித்து, ஹாரி-மேகன் இருவரும், அமெரிக்காவில் குடியேறிவிட்டார்கள்.

இது, பிரித்தானியா மக்களை வருத்தமடையச்செய்தது. இதில், பெரிதும் வருத்தமடைந்தது, மகாராணியார் தான். எனினும், ஹாரி வீட்டில் ஒரு நல்ல செய்தி நடந்தால் முதல் நபராக மகாராணியார் தான் வாழ்த்துக்கூறுகிறார்.

இளவரசர் ஹாரிக்கு குழந்தைகள் பிறந்த சமயத்திலும், மகாராணியார் தான் முதல் நபராக மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

இளவரசர்  ஹாரியை வாழ்த்து மழையில் நனையச் செய்த  அரச குடும்பம்! | Royal Family Greeted Prince Harry Brithday

தற்போதும், தன் பேரனின் பிறந்தநாளிற்கு, முதல் நபராக மகாராணியார் தான் வாழ்த்து கூறியிருக்கிறார். மேலும், தன் பேரனின் பழைய புகைப்படங்களையும் பதிவிட்டு, வாழ்த்தியிருக்கிறார்.

அதனையடுத்து, ஹாரியின் தந்தையான இளவரசர் சார்லஸ், சகோதரர் இளவரசர் வில்லியம் மற்றும் அண்ணியார், இளவரசி கேட் மிடில்டன் என்று அனைவரும் ஹாரிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார்கள்.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US