அமெரிக்காவிற்கு போர் அச்சுறுத்தல் விடுத்த ரஷ்யா!
Russia
United States
Ukraine
war
Ambassador
Anatoly Antonov
By Independent Writer
உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் உதவுவதால் ரஷ்யா அமெரிக்கா இடையே போர் ஏற்படும் என்று அமெரிக்காவுக்கான ரஷ்யத் தூதர் அனடோலி அன்டோனோவ்(Anatoly Antonov) தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போரில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் நேரடியாக ஈடுபட்டுள்ளதாகவும், இதன்மூலம் போர் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேநிலை நீடித்தால் அமெரிக்காவும், ரஷ்யாவும் நேரடி ராணுவ மோதலுக்கு வழிவகுக்கும் என்றும், உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையிலான மோதலுக்கு தீர்வை கொண்டு வருவதில், ரஷ்யாவின் நிலைபாட்டில் மாற்றமில்லை’ எனவும் அனடோலி அன்டோனோவ்(Anatoly Antonov) தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US