ஒரே இரவில் 45 ட்ரோன் தாக்குதல்களை நடத்திய ரஷ்யா!
Russo-Ukrainian War
Ukraine
By Sundaresan
உக்ரைன் மீது ரஷ்யா ஒரே இரவில் மொத்தம் 45 ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
ஈரானில் தயாரிக்கப்பட்ட அனைத்து ஷாஹெட் -136 போர் ட்ரோன்களும் காமிகேஸ் ட்ரோன்கள் என்று அழைக்கப்படுபம் உக்ரேனிய வான் பாதுகாப்புகளால் அழிக்கப்பட்டதாக ஆயுதப்படைகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் புத்தாண்டு தினத்தன்று அண்டை நாடான உக்ரைனில் உள்ள இலக்குகளை நோக்கி ரஷ்யா 20 ஏவுகணைகளை வீசியதாகவும் உக்ரைன் ராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US