ரஷ்யாவில் மேலும் 811 பேர் கொரோனா தொற்றால் பலி!
ரஷ்யாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 18,233 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில், 811 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து ரஷ்யாவில் 1 கோடியே 5 இலட்சத்து 37 ஆயிரத்தை 966 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 இலட்சத்து 10 ஆயிரத்து 518 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.
ரஷ்யாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 7 இலட்சத்து 3 ஆயிரத்து 409 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், Covid-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு 2,300 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 26,976 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரையில் 95இலட்சத்து 24 ஆயிரத்து 39 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.