உக்ரைன் நகரம் மீது ஏவுகணைகளை ஏவிய ரஷ்யா! ஜெலன்ஸ்கி அதிர்ச்சி தகவல்
Vladimir Putin
Volodymyr Zelenskyy
Russo-Ukrainian War
Missile
By Shankar
ஒடேசா மீது ரஷ்யா ஏழு ஏவுகணைகளை நேற்று ஏவியதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா 60 நாளாக தொடர்ந்து போரை நடத்தி வருகின்றது. மேலும் இதற்கு உக்ரைன் இராணுவமும் பதிலடி கொடுத்து வருகின்றது.
இந்த நிலையில் உக்ரைனின் ஒடேசா மீது ரஷ்யா ஏழு ஏவுகணைகளை ஏவியது என்றும் அதில் இரண்டு இடைமறிக்கப்பட்டது என்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைனின் ஒடேசா மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US