வெடித்த போராட்டம்... இரகசிய அரண்மனைக்கு தலைமறைவான ஜனாதிபதி புடின்

Vladimir Putin Russian Federation
By Arbin Sep 25, 2022 03:21 PM GMT
Report

உக்ரைன் தொடர்பில் ரஷ்யா முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில், ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரகசிய மாளிகையில் விடுமுறையை கொண்டாட சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனில் போராட புதிதாக அணித்திரட்டும் ரஷ்ய ஜனாதிபதியின் திட்டம் பொதுமக்களிடையே கொந்தளிப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனில் போர் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் சுமார் 300,000 மக்களை திரட்டும் பணியை புடின் முன்னெடுத்தார்.

மட்டுமின்றி, வீடு வீடாக சென்று ஆட்களை திரட்டும் பணிகளும் அதிகாரிகள் தரப்பில் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், இந்த படை திரட்டும் பணியானது எழைகள், சிறுபான்மையினரை குறிவைக்கும் திட்டமாக மாற வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

வெடித்த போராட்டம்... இரகசிய அரண்மனைக்கு தலைமறைவான ஜனாதிபதி புடின் | Russia Protests Spread Putin Vanishes

இதனால், முக்கிய நகரங்களில் அதிகமாக போராட்டங்கள் ஏற்பட வாய்ப்பிருக்காது என புடின் நிர்வாகம் நம்பலாம் எனவும் தெரிவிக்கின்றனர். இந்த நிலையிலேயே, விளாடிமிர் புடின் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வனப்பகுதியில் அமைந்துள்ள தமது இரகசிய மாளிகைக்கு புடின் விடுமுறையை கொண்டாட சென்றிருக்கலாம் என்றே நம்பப்படுகிறது. மேலும், அவரது படை திரட்டல் அறிவிப்பால் ஏற்பட்ட குழப்பத்தில் இருந்து தன்னை பாதுகாப்பான தூரத்தில் நிறுத்திக் கொள்ள புடின் விரும்புகிறார் என்றே கூறப்படுகிறது.

இதனிடையே, இந்த படை திரட்டும் உத்தரவால் ஆத்திரமடைந்துள்ள மக்கள், நாட்டைவிட்டு பெருந்திரளாக வெளியேறி வருகின்றனர். பொதுவாக மாஸ்கோவில் இருந்து துபாய் மாகாணம் வரை செல்லும் விமான கட்டணம் 181 பவுண்டுகள் என இருந்த நிலையில், தற்போது 8,000 பவுண்டுகள் என உச்சம் தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெடித்த போராட்டம்... இரகசிய அரண்மனைக்கு தலைமறைவான ஜனாதிபதி புடின் | Russia Protests Spread Putin Vanishes

மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US