இந்தியா-சீனா விவகாரம் தொடர்பில் ரஷ்யா வெளியிட்ட தகவல்!
China
India
Russian Federation
By Sundaresan
இந்தியா-சீனா விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேட்டியளித்துள்ள இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ்(Denis Alibov), இந்தியாவும், சீனாவும் தங்களிடையேயான பிரச்சினையை பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து அமைதி தீர்வு காண வேண்டும் என்றும், இதுதான் அந்த 2 நாடுகளுக்கும் நன்மை பயக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்தியா- சீனா நாடுகளிடையேயான இருதரப்பு விவகாரத்தில் ரஷ்யா தலையிட விரும்பவில்லை என்று கூறிய அவர், எஸ் 400 ஏவுகணை இடைமறிப்பு அமைப்பை திட்டமிட்டபடி இந்தியாவிடம் ரஷ்யா ஒப்படைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US