ரஷ்யாவின் தீயணைப்பு ஹெலிகாப்டர் திடீரென விபத்து!
United Russia
Russo-Ukrainian War
By Sulokshi
ரஷ்யாவின் தீயணைப்பு ஹெலிகாப்டர் விமான நிலையத்தில் கடினமாக தரையிறங்கிய போது விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், 6 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மொகோச்சா பகுதியில் உள்ள விமான நிலையத்தில் எம்.ஐ-8 ரக ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது இந்த விபத்து ஏற்பட்டது.
இதன்போது ரஷ்யாவின் டிரான்ஸ்-பைக்கால் பிரதேசத்தில் உள்ள மக்ளகன் பகுதியில் ஏற்பட்ட தீயை அணைத்துவிட்டு ஹெலிகாப்டர் திரும்பிய இச்சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US