பூமிக்கு திரும்பியது ரஷ்யா படப்பிடிப்பு குழு
விண்வெளியில் முதல் பட்டப்படிப்பை நடத்திய ரஷ்யா குழு ஒன்று தற்போது நாடு திரும்பியுள்ளது.
ஒரு ரஷ்ய வீரர் மற்றும் திரைப்பட இயக்குநரும் சர்வதேச விண்வெளியில் படப்பிடிப்பை சுமார் 12 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பினை முடித்துவிட்டு பிலிமிகு திரும்பியுள்ளனர். ரஷ்ய விண்வெளி நிறுவனம் நேரடியாக ஒளிபரப்பிய காட்சிகளின்படி, யூலியா பெரெசில்ட் மற்றும் கிளிம் ஷிபென்கோ ஆகியோர் இன்று அதிகாலை கஜகஸ்தானில் தரையிறங்கினர்.
கடந்த ஆறு மாதங்களாக விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளி வீரர் ஒலெக் நோவிட்ஸ்கியால் அவர்கள் மீண்டும் டெர்ரா ஃபிர்மாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.