முக்கிய நாடொன்றை குறிவைக்கும் ரஷ்யா!
துருக்கி நிலநடுக்க நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டு இஸ்தான்புல்லை கைப்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிரெம்ளினின் முன்னாள் அதிகாரியான செமியோன் பாக்தாசரோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் உள் விவகார அமைச்சகத்தின் ஆலோசகரான அன்டன் ஜெராஷ்சென்கோ பகிர்ந்துள்ள வீடியோ கிளிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் ரஷ்யர்கள் துருக்கியில் படைகளை உயர்த்த வேண்டும் எனவும், இஸ்தான் புல் நகரம் வரலாற்று ரீதியாக ரஷ்யாவிற்கு சொத்தமானது எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.