பிரான்ஸ் ஜானதிபதி மக்ரோனுக்கு அழைப்பு விடுத்த ஜெலன்ஸ்கி!
Russia
Attack
Ukraine
Emmanuel Macron
War
Volodymyr Zelenskyy
Russian Troops
Russo-UkrainianWar
Russia-Ukrainewar
By Shankar
உக்ரைனின் மீது ரஷ்யா 54 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றது. இந்த போர் மிகத்தீவிர கட்டத்தை எட்டியுள்ளது.
ரஷ்யாவின் தொடர் தாக்குதலால் உக்ரைனின் சில நகரங்கள் ரஷ்யா வசமாகி வருகின்றது.
இந்த போரில் உக்ரைன் படைகளும் ரஷ்யாவுக்கு எதிராக கடுமையாக எதிர்த் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றையதினம் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) அளித்த பேட்டியில் உக்ரைனில் ரஷ்ய ராணுவம் இனப்படுகொலை நடத்தி வருகிறது.
தாக்குதலின் விளைவுகளைப் பார்க்க பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனை (Emmanuel Macron) நேரில் வருமாறு அழைப்பு விடுத்தார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US