தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய முக்கிய நாட்டிற்கு ரஷ்யா எச்சரிக்கை!
Russia
Government
ukraine
war
Russian embassy
Croatian
By Independent Writer
ரஷ்ய தூதரக அதிகாரிகள் 18 பேரை குரேஷியா அரசு, அந்நாட்டைவிட்டு வெளியேற்றி உள்ளது.
உக்ரைனில் போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது, உலக நாடுகள் பலவும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
அதோடு இந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் விதமாக, சில நாடுகள் தங்கள் நாட்டில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்றி வருகின்றன.
அந்த வகையில், மத்திய ஐரோப்பிய நாடான குரேஷியா தங்கள் நாட்டில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் பணியாற்றி வரும் 18 தூதரக அதிகாரிகள், நிர்வாக மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் 6 பேரை நாட்டை விட்டு வெளியேற்றி உள்ளது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்யா, இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US