அமெரிக்காவின் ஆளில்லா டிரோன் மீது மோதிய ரஷ்ய போர் விமானம்!
United States of America
Russian Federation
By Shankar
அமெரிக்க நாட்டின் ஆளில்லா டிரோன் மீது ரஷ்ய போர் விமானம் மோதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் எம்.க்யூ-9 ரக டிரோனும், ரஷ்யாவின் எஸ்.யு-27 ரக போர் விமானமும் கருங்கடல் பகுதியில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டுள்ளன.
இதுதொடர்பாக அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் கூறுகையில்,
அமெரிக்க ராணுவத்தின் எம்.க்யூ -9 ரக டிரோன் வழக்கமாக சர்வதேச விமானங்களை கண்காணித்து வந்தபோது அதனை இடைமறித்து ரஷ்ய போர் விமானம் அமெரிக்க டிரோன் மீது மோதியதாக தெரிவித்துள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US