வட கொரியாவின் அணுசக்தி வளாகத்தை அம்பலப்படுத்திய செயற்கைக்கோள்! புகைப்படம்

Satellite North Korea Nuclear power
By Shankar Sep 19, 2021 11:22 AM GMT
Shankar

Shankar

Report

வட கொரியா அதன் முக்கிய யோங்பியான் அணுசக்தி வளாகத்தில் யுரேனியம் செறிவூட்டல் ஆலையை விரிவுபடுத்தும் காட்சிகளை செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

இது வடகொரியாவின் வெடிகுண்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தினை தெளிவுபடுத்தியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவுடன் நீண்ட காலமாக செயலற்ற அணு ஆயுத ஒழிப்பு பேச்சுவார்த்தைக்கு மத்தியில் வட கொரியா சமீபத்தில் ஆறு மாதங்களில் கடந்த நாட்களில் ஏவுகணை சோதனைகளை முன்னெடுத்துள்ளதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.

வட கொரியாவின் அணுசக்தி வளாகத்தை அம்பலப்படுத்திய செயற்கைக்கோள்! புகைப்படம் | Satellite Exposes North Korea S Nuclear Facility

இந்த பதற்றங்களுக்கு மத்தியிலேயே அண்மைய செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. செறிவூட்டல் ஆலை விரிவாக்கம் பெரும்பாலும்இ யோங்பியான் தளத்தில் ஆயுத தர யுரேனியம் உற்பத்தியை 25 சதவிகித்தால் வடகொரியா அதிகரிக்க திட்டமிட்டுள்ளது என்பதைக் குறிக்கின்றது என்று நிபுணர்கள் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

செப்டம்பர் 1 ஆம் திகதி எடுக்கப்பட்ட ஒரு செயற்கைக்கோள் புகைப்படம்இ வட கொரியா மரங்களை அகற்றி கட்டுமானத்திற்கான நிலத்தை தயார் செய்ததையும்இ கட்டுமான அகழ்வாராய்ச்சியையும் காணக்கூடியதாக இருப்பதை வெளிக்காட்டியது.

செப்டம்பர் 14 அன்று எடுக்கப்பட்ட இரண்டாவது படம்இ அந்தப் பகுதியை மூட ஒரு சுவர் எழுப்பப்பட்டதையும்இ ஒரு அடித்தளத்தில் வேலை செய்வதையும் மற்றும் புதிதாக அடைக்கப்பட்ட பகுதிக்கு அணுகலை வழங்குவதற்காக முன்னேற்றத்தையும் காண்பித்துள்ளது.  

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US