ஆசிரியரின் அத்துமீறல்... பல மில்லியன் இழப்பீடு கேட்டு பள்ளி வாரியம் மீது வழக்கு

teacher Ontario sued schoolboard
By Arbin Sep 25, 2021 05:57 AM GMT
Report

ஒன்ராறியோவில் மாணவி ஒருவர் பள்ளி ஆசிரியரால் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பம் தற்போது பல மில்லியன் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஜெஃப் பீற்றர்ஸ் என்ற ஆசிரியரால் பாதிக்கப்பட்ட இரு மாணவிகள் சார்பில் தொடுக்கப்பட்ட தனிநபர் சிவில் வழக்குகளில் இதுவும் ஒன்று.

இந்த இரு வழக்குகளிலும் ஜெஃப் பீற்றர்ஸ் மற்றும் கிழக்கு ஒன்ராறியோவின் கத்தோலிக்க மாவட்ட பள்ளி வாரியமும் இணைக்கப்பட்டு பல மில்லியன் டொலர் இழப்பீடு கோரப்பட்டுள்ளது.

2013 மற்றும் 2016ல் பெர்தில் உள்ள செயின்ட் ஜான் கத்தோலிக்க உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவிகள் இருவரை ஜெஃப் பீற்றர்ஸ் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம் உறுதி செய்யப்பட்டது.

ஆசிரியரின் அத்துமீறல்... பல மில்லியன் இழப்பீடு கேட்டு பள்ளி வாரியம் மீது வழக்கு | School Board Sued For Millions

குறைந்தது 5 மாணவிகள் ஜெஃப் பீற்றர்ஸ் ஆசிரியருக்கு எதிராக மொழி அளித்துள்ளனர். ஆனால் இரு வழக்குகளில் மட்டும் அவர் தற்போது குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் குறித்த முன்னாள் ஆசிரியருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன், அவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.  

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US