பள்ளிக்கு திரும்பும் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமில்லை - உலக சுகாதார அமைச்சகம்

WHO vaccination compulsory SCHOOL not
By Praveen Aug 05, 2021 04:06 PM GMT
Report

பள்ளிக்குத் திரும்பும் மாணவர்கள் தடுப்பூசிப் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று உலக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பெரியவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு பாதுகாப்பாக இருக்கும்படியும் அந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாகப் பேசிய உலக சுகாதார அமைப்பின் கொரோனாகுழுவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் கேத்தரின் ஓ.பிரயின் குழந்தைகளுக்கும் பதின் பருவத்தினருக்கும் தடுப்பூசி போட்டுதான் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று கட்டாயம் ஏதுமில்லை என்று தெரிவித்தார்.

இளம் வயதினரை விடவும் பெரியவர்களுக்குதான் நோய் பாதிப்புக்கான அபாயம் அதிகமாக இருப்பதாக கேத்தரின் கூறினார்.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US