பிரான்ஸில் திடீரென குவிந்த பாதுகாப்பு படையினர்!

France
By Sundaresan Nov 30, 2022 10:35 AM GMT
Sundaresan

Sundaresan

Report

பிரான்ஸில் குற்ற செயல்கள் பாரிய அளவில் அதிகரித்து வருவதனால் பொது போக்குவரத்து பாதுகாப்புப் படையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பிரான்ஸ் முழுவதும் 30க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்த பொதுப் போக்குவரத்து பாதுகாப்புப் படையை (BSTC) உருவாக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க 10 முதல் 20 பொலிஸ் அதிகாரிகள் வரையில் கடமையில் ஈடுபடுப்படவுள்ளதாக உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பல மாதங்களாக Nice, Saint-Etienne ஆகிய இரண்டு பகுதிகளில் இவ்வாறான பாதுகாப்பு படை ஒன்று நடைமுறையில் உள்ளது. இரண்டு நகரங்களுக்கு மேலதிகமாக, நாட்டில் 37 நகரங்களில் ஒரு தேசிய அமைப்பு சேவையில் உள்ளது.

பிரான்ஸில் திடீரென குவிந்த பாதுகாப்பு படையினர்! | Security Forces Suddenly Gathered In France

அதற்கமைய, பொது போக்குவரத்து பாதுகாப்பு படைகள், ரயில் நிலையங்கள், பொது போக்குவரத்து நிலையங்கள் மற்றும் பொது போக்குவரத்து வலையமைப்புகள் ஆகியவற்றிற்கான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோந்து நடவடிக்கைகள் குறிப்பாக அதிக செயல்திறனுக்காக குற்றச்செயல்கள் மிக அதிகமாக இருக்கும் நேரங்களை முன்னெடுக்கப்படும். பிரான்ஸில் பொது போக்குவரத்தில் பாதுகப்பற்ற நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.

மேலும் அடுத்த ஒலிம்பிக் போட்டிகளை பிரான்ஸில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் அதிக வெளிநாட்டவர்கள் பிரான்ஸிற்கு வருகைத்தருவார்கள்.

இந்த விடயங்களை கருத்திற் கொண்டு இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒலிம்பிக்கிற்கு பின்னரும் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதே பல தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US