சென்னையில் இருந்து இன்றிரவு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை காணலாம்!
Chennai
NASA
Technology
By Shankar
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்னையில் இருந்து இன்றிரவு (10-05-2024) வெறும் கண்களால் பார்க்கலாம் என அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.
இதுபோல், சென்னை உள்பட உலகின் பல்வேறு பகுதிகளிலில் இருந்தும் விண்வெளி மையத்தை பார்க்கலாம்.
சென்னையில் இன்றிரவு, 7.09 மணியில் இருந்து 7 நிமிடங்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் தென்படும் என நாசா அறிவித்துள்ளது.
இந்த நிகழ்வு சென்னையில் இருந்தே தெரியும் என்பதால் மக்கள் காண ஆர்வத்துடன் உள்ளனர்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US