கனடாவுக்கு அடுத்த பேரிடி... எச்சரிக்கும் நிபுணர்கள்

drought raise prices
By Arbin Jul 30, 2021 06:46 AM GMT
Arbin

Arbin

Report

மேற்கு கனடாவில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக உணவு உற்பத்தில் பெரும் பின்னடைவு ஏற்படும் வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் உணவு தட்டுப்பாடு மட்டுமின்றி விலை உயர்வும் ஏற்படும் என்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத கடுமையான வறட்சியை மேற்கு கனடா எதிர்கொண்டு வருகிறது.

சமீப வாரங்களாக வாட்டி வதைக்கும் உச்ச வெப்பநிலையே இதற்கு காரணம் என்பதால், அதன் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர் நிபுணர்கள்.

இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான வெப்ப அலை, மழையின் அளவு சரிவடைந்துள்ளதும் விவசாயிகளை கடுமையாக பாதித்துள்ளது.

இதனால் வேளான் பொருட்களின் உற்பத்தி கடுமையாக சரிவடைந்துள்ளது. மட்டுமின்றி சில பயிர்கள் இயல்பை விட வேகமாக முதிர்ச்சியடைந்தன அல்லது அவற்றின் வளர்ச்சியில் தேக்கமடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், மேற்கு கனடா முழுவதிலும் இருந்து வெளிவரும் தகவலில் அடிப்படையில், பயிரின் தன்மைகள் மற்றும் மகசூல் குறைந்து வருவதையே காட்டுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆல்பர்ட்டாவை பொறுத்தமட்டில் கடந்த 5 ஆண்டுகளின் சராசரியாக 74.1 சதவீதம் மிக நல்ல தரம் கொண்ட வேளான் உற்பத்தி நடந்துள்ள நிலையில், தற்போது 36.6 சதவீதம் மட்டுமே பதிவாகியுள்ளது.

அதே நிலை தான் பல பகுதியிலும் என ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. ஒட்டுமொத்தமாக உணவு பண்டங்களின் விலைகள் 2021ல் மூன்று முதல் ஐந்து சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாமிச விலையில் 6.5% மற்றும் அதே அளவுக்கு காய்கறி விலையிலும் மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US