ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்ப அலை; மயங்கி விழுந்த மாணவர்கள்.. 1000 பாடசாலைகளுக்கு பூட்டு

United Kingdom Heat wave Europe
By Sulokshi Jul 07, 2026 01:20 PM GMT
Report

   ஐரோப்பிய நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்குக் கோடை வெயில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டிடங்கள் குளிர்காலத்திற்கு ஏற்றவாறு கட்டமைக்கப்படாததால், ஏ.சி. வசதி இல்லாத வகுப்பறைகள் அனலாக மாறியுள்ளன. இதனால் வெப்பம் தாங்காமல் மாணவர்கள் மயங்கி விழுந்த நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்ப அலை; மயங்கி விழுந்த மாணவர்கள்.. 1000 பாடசாலைகளுக்கு பூட்டு | Severe Heatwave In Europe Uk 1 000 Schools Closed

 வெப்பம் தாங்காமல் மயங்கி விழுந்த  மாணவர்கள்

தற்போது திறந்திருக்கும் சில பாடசாலைகளில் மதிய உணவிற்குப் பதிலாக மாணவர்களுக்கு ஐஸ் கிரீம்கள் பழங்கள் மற்றும் மரக்கறிகளால் செய்யப்பட்ட செலட்டுகள் வழங்கப்படுகின்றன.

அத்துடன், ஆசிரியர்கள் மாணவர்கள் மீது தண்ணீர் தெளிப்பான்கள் மூலம் தண்ணீர் தெளித்து குளிர்வித்து வருகின்றனர்.

சில மாணவர்கள் வகுப்பறைக்குள் குளிர்ந்த நீர் வாளிக்குள் கால்களை வைத்துப் படித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்தின் இந்த அவலநிலை, அந்நாடு இன்னும் பருவநிலை மாற்றத்திற்குத் இன்னும் தயாராகவில்லை என்பதையே காட்டுவதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US