அமெரிக்கா, கனடாவில் பிரபல ‘ஒரிப்’ ஷாம்பூ திரும்பப் பெறப்படுகிறது

Canada
By Kamal Jul 07, 2026 10:30 AM GMT
Report

பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, கனடா மற்றும் அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட வகை ஷாம்பூ சந்தையிலிருந்து அவசரமாகத் திரும்பப் பெறப்பட்டு வருகிறது.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரபல ‘காவோ யுஎஸ்ஏ’ (Kao USA) நிறுவனம் தயாரிக்கும் ‘ஒரிப் செரீன் ஸ்கால்ப் டென்சிஃபையிங் ஷாம்பூ’ என்ற தயாரிப்பில், ‘புளூரலிபாக்டர் கெர்கோவியா’ என்ற பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, கனடாவில் பிரபல ‘ஒரிப்’ ஷாம்பூ திரும்பப் பெறப்படுகிறது | Shampoo Recalled In Canada And Us Over

இந்தத் தயாரிப்புத் திரும்பப் பெறல் நடவடிக்கையானது 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 முதல் 26 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட 8.5 அவுன்ஸ் மற்றும் 33.8 அவுன்ஸ் அளவுள்ள பாட்டில்களுக்குப் பொருந்தும். கனடாவின் பல சில்லறை விற்பனையகங்களில் இதன் சிறிய பாட்டில் 67 டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் வசம் உள்ள ஷாம்பூ பாட்டில் இதில் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, பாட்டிலின் அடிப்பகுதியில் உள்ள குறியீட்டைப் பார்க்கவும். அது “YR” என்ற எழுத்துடன் தொடங்கியிருக்க வேண்டும். தற்போது YR010556, YR010566 மற்றும் YR010576 ஆகிய லாட் (Lot) எண்கள் கொண்ட தயாரிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியல் மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ‘புளூரலிபாக்டர் கெர்கோவியா’ பாக்டீரியாவானது பொதுவாக ஆரோக்கியமான மனிதர்களுக்குப் பெரிய அளவில் ஆபத்தை ஏற்படுத்தாது.

எனினும், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

குறிப்பாக, இந்த பாக்டீரியா தொற்றால் சுவாச நோய்கள், சிறுநீர்க்குழாய் தொற்றுகள், கண் தொற்றுகள் மற்றும் உயிருக்கே ஆபத்தான 'செப்சிஸ்' போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து, கனடாவில் இதே பாக்டீரியா தொற்று காரணமாக ஈரமான துடைப்பான்கள் , குளியல் சோப்பு திரவங்கள் மற்றும் வாய் கொப்பளிக்கும் திரவங்கள் உட்பட குறைந்தது நான்கு அழகுசாதனப் பொருட்கள் சந்தையிலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளன. 

நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US