ஷேக் ஹசீனாவை இந்தியாவிலிருந்து நாடு கடத்த வேண்டும்

Sheikh Hasina India Bangladesh
By Sulokshi Nov 11, 2024 07:27 AM GMT
Report

முன்னாள் வங்கதேச அதிபர் ஷேக் ஹசீனாவை இந்தியாவிலிருந்து நாடு கடத்த வேண்டும் என்று வங்கதேசம் கூறிவருகிறது. இந்நிலையில் தற்போது வங்கதேசம் இன்டர்போல் அமைப்பை நாடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்ததை அடுத்து ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

ஷேக் ஹசீனாவை இந்தியாவிலிருந்து நாடு கடத்த வேண்டும் | Sheikh Hasina Should Be Deported From India

ஐரோப்பிய நாடுகளில் அவர் செல்ல விருப்பப்பட்ட நிலையில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் இந்தியாவிலேயே அவர் தொடர்ந்து தங்கி உள்ளதாகவும் மனிதாபிமான அடிப்படையில் இந்தியா அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இன்டர்போல் மூலம் விரைவில் சிவப்பு நோட்டீஸ் பிறப்பிக்கப்படும் என்றும் வங்கதேசத்திலிருந்து தப்பியவர்கள் உலகில் எங்கு இருந்தாலும் அவர்கள் அவர்களை மீண்டும் வங்கதேசத்திற்கு அழைத்து வந்து நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் வங்கதேச சட்ட விவகாரத்துறை ஆலோசகர் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தின் போது நடந்த படுகொலைகள் தொடர்பாக ஹசீனா மீது 60க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் , ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து நாடு கடத்தி வங்கதேசத்திற்கு அழைத்து வந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வங்கதேச சட்ட விவகாரத்துறை ஆலோசகர் கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US