’கமலா ஹாரிஸின் சாதனைகள்’ புத்தகத்தை வாங்கியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

United States of America Kamala Harris US election 2024
By Shankar Oct 09, 2024 04:41 PM GMT
Shankar

Shankar

Report

அமெரிக்காவில் ஜேசன் டுடேஷ் என்பவர் எழுதி, மைக்கேல் போல்ஸ் என்பவரால் ஓவியங்கள் தீட்டப்பட்டு, 'கமலா ஹாரிசின் சாதனைகள்' என்ற பெயரில் புத்தகம் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது.

ஹாரிஸின் 20 வருடக் கால பொதுவாழ்க்கையில் நடந்த விடயங்கள் இந்த புத்தகத்தில் விரிவாக இடம் பெற்றுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

’கமலா ஹாரிஸின் சாதனைகள்’ புத்தகத்தை வாங்கியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Shock Awaited Achievements Of Kamala Harris Book

அமெரிக்காவின் அமேசான் விற்பனை நிறுவனத்தின் அதிக விற்பனைக்கான புத்தக வரிசையில் 'கமலா ஹாரிசின் சாதனைகள்' என்ற புத்தகமும் இடம்பெற்று பிரபலமடைந்துள்ளது. 

191 பக்கங்களுடன், ஹாரிஸின் வாழ்வில் நடந்த விடயங்கள், அவர் பெற்ற வாக்குகள், அவருடன் தொடர்புடைய அறிக்கைகள் மற்றும் அரசியலில் அவருடைய நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை பற்றிய விவரங்களை, உண்மையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட புத்தகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’கமலா ஹாரிஸின் சாதனைகள்’ புத்தகத்தை வாங்கியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Shock Awaited Achievements Of Kamala Harris Book

இருப்பினும், ஆர்வத்துடன் புத்தகத்தை வாங்கி பார்த்த வாசகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில், இந்த புத்தகத்தில் அனைத்து பக்கங்களும் காலியாக இருந்துள்ளது. 

விவரங்கள் எதுவும் இன்றி வெற்று காகிதங்களாகவே உள்ளன. ஒரு சில இடங்களில் தடித்த அளவில் சில வார்த்தைகள் காணப்படுகின்றன. இதுதவிர புத்தகத்தில் வேறு எதுவும் இல்லை.

இதில் ஆச்சரியப்பட வைக்கும் விடயம், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஆதரவு தெரிவிப்பதற்கு கமலா ஹாரிஸ் ஏன் தகுதியானவர்? என விவரிக்கும் வகையில், விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு புத்தகம் உருவாகியுள்ளது என அந்த புத்தகம் பற்றிய அமேசானின் விவர குறிப்பு தெரிவிக்கின்றது. 

’கமலா ஹாரிஸின் சாதனைகள்’ புத்தகத்தை வாங்கியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Shock Awaited Achievements Of Kamala Harris Book

இது தொடர்பில் நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட செய்தியில் குறிப்பில்

'கமலா ஹாரிஸின் சாதனைகள்' என்ற பெயரில் வெளிவந்து உள்ள இந்த புதிய புத்தகம் வால்மார்ட் விற்பனை நிறுவனத்தில் உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பான காணொளி ஒன்றும் இணையத்தில் வைரலாக பரவியது. 

இதையடுத்து, ஆன்லைன் வாசகர் ஒருவர் கிண்டலாக வெளியிட்ட செய்தியில், வெறும் 16 டொலரா? விலைமதிப்பற்றது என பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர், நான் இதனை பதிவிறக்கம் செய்தேன். அதனை காதில் கேட்கும்படி வாசிக்க செய்தேன். நீண்டநேரம் அமைதியாக இருந்தது. அதனால் மகிழ்ந்தேன் என்று தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கிளிநொச்சி

09 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Penang, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

06 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊராங்குனை, Eschborn, Germany

01 Oct, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், Élancourt, France

01 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Montreal, Canada, Cornwall, Canada, Hamilton, Canada

22 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஜெயந்திநகர், Rehlingen-Siersburg, Germany

09 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Aulnay-sous-Bois, France, Harrow, United Kingdom, Watford, United Kingdom

09 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, London, United Kingdom

09 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, Bünde, Germany

10 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், கந்தர்மடம்

10 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வெள்ளவத்தை

08 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நவாலி கிழக்கு, Jaffna

10 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, கொழும்பு, Toronto, Canada

09 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, கோண்டாவில்

08 Oct, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

உரும்பிராய், மெல்போன், Australia

05 Oct, 2024
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம்

09 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
மரண அறிவித்தல்

கோப்பாய், Bottrop, Germany

06 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, மானிப்பாய், மட்டக்குளி

05 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சங்கானை, யாழ்ப்பாணம்

05 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US