கனடாவில் கணிசமாக உயர்ந்த கொரோனா பலி எண்ணிக்கை!
covid19
death
canada
ambulance
By Sulokshi
கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 2,731பேர் பாதிக்கப்பட்டதோடு 22பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 62ஆயிரத்து 906பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 26ஆயிரத்து 783பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 21ஆயிரத்து 857பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களின் 274பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ள தாக தெரிவிக்கபப்டுகின்றது.
மேலும் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 14இலட்சத்து 14ஆயிரத்து 266பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US