ஒரே நாளில் மின்னல் தாக்கியதில் 16 பேர் பலி
                                    
                    India
                
                                                
                    Bihar
                
                        
        
            
                
                By Sundaresan
            
            
                
                
            
        
    இந்தியாவிலுள்ள பீகாரில் மின்னல் தாக்கியதில் நேற்று ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
மாநிலம் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில், 7 மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் அடுத்தடுத்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகபட்சமாக கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் 4 பேரும், போஜ்பூர் மற்றும் சரண் மாவட்டங்களில் 3 பேரும் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
மேலும் ஜூன் மாதத்தில் மட்டும் மின்னல் தாக்கி இதுவரை 36 பேர் உயிரிழந்திருப்பதாக பீகார் அரசு கூறியுள்ளது.   
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
                
                (+44) 20 3137 6284
            
            UK
        
                
                (+41) 315 282 633
            
            Switzerland
        
                
                (+1) 437 887 2534
            
            Canada
        
                
                (+33) 182 888 604
            
            France
        
                
                (+49) 231 2240 1053
            
            Germany
        
                
                (+1) 929 588 7806
            
            US
        
                
                (+61) 272 018 726
            
            Australia
        
                
                lankasri@lankasri.com
            
            Email US