பிரான்ஸில் ஒரே நாளில் இத்தனை பேருக்கு தொற்று உறுதியா?
Death
Covid19
CoronaVirus
CoronaList
CoronaCases
By Shankar
பிரான்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் 6,765 பேருக்கு covid-19 தொற்று உறுதிசெய்யப்பட்டதோடு 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரான்ஸில் இதுவரை மொத்தமாக 70இலட்சத்து 2ஆயிரத்து 395 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஒரு இலட்சத்து 16ஆயிரத்து 615 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 1 இலட்சத்து 35ஆயிரத்து 477 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 1,609 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதேவேளை, இதுவரை Covid-19 தொற்றிலிருந்து மொத்தமாக, 67இலட்சத்து 50ஆயிரத்து 301பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US