உலகளவில் இவ்வளவு உணவு வீணாகிறதா! ஐ நா வெளியிட்ட தகவல்!

Food Shortages United Nations
By Sundaresan Dec 29, 2022 06:55 AM GMT
Report

உலகில் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பில்லியன் தொன் உணவை வீணடிக்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் அறிக்கை தெரிவித்துள்ளது.

உலகளவில் உணவு உற்பத்தி செய்யும் அளவையும் உலக மக்கள் உட்கொள்ளும் அளவையும் வைத்து ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட (UNEP) குழு உணவுக் கழிவு குறியீட்டு அறிக்கை தயாரித்து வெளியிட்டது.

குழுவின் கூற்றுப்படி உலகில் தயாரிக்கப்படும் உணவு பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் உண்ணாமல் வீணடிக்கப்படுகிறது. இந்த உலகளாவிய உணவு விரயம் என்பது சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

உலகளவில் இவ்வளவு உணவு வீணாகிறதா! ஐ நா வெளியிட்ட தகவல்! | So Much Food Is Wasted Worldwide United Nations

மதிப்பீடுகளின்படி, உலகளாவிய பசுமை இல்ல வாயு உமிழ்வுகளில் 8-10 சதவீதம் உட்கொள்ளப்படாத உணவுகளால் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. UNEP இன் உணவுக் கழிவு அறிக்கையானது உணவுக் கழிவுகளை அளவிடுவதற்கும், நிலையான வளர்ச்சி இலக்கு (SDG) 12.3 இல் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கும் ஒரு பொதுவான வழிமுறையை வழங்குகிறது.

இந்நிலையில் காலநிலை மாற்றம், இயற்கை மற்றும் பல்லுயிர் இழப்பு மற்றும் மாசு மற்றும் கழிவு போன்ற நெருக்கடியை சமாளிக்க உணவு முறை சீர்திருத்தம் குறிப்பிடத்தக்கது என்று UNEP அறிக்கை குறிப்பிடுகிறது. உற்பத்தி மற்றும் உட்கொள்ளும் உணவுக்கு இடையேயான இடைவெளி அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் வீடுகளில் உணவை பெரிதும் வீணடிப்பதால் தான் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

உலகளவில் இவ்வளவு உணவு வீணாகிறதா! ஐ நா வெளியிட்ட தகவல்! | So Much Food Is Wasted Worldwide United Nations

மக்கள் அனைவரும் தங்கள் சாப்பிடும்போது விட்டுச்செல்லும் சிறு சிறு அளவிலான உணவு விரையம் தான் மொத்தத்தில் அதிகமான உணவு கழிவாக மாறுகிறது. உணவுக் கழிவு நெருக்கடியைச் சமாளிக்க UNEP பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நிலையான உணவு முறைகள் திட்ட அதிகாரி கிளெமென்டைன் ஓ'கானர் கூறினார்.

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் 2013 இல் திங்க் ஈட் சேவ்(Think Eat Save) உலகளாவிய பொது விழிப்புணர்வு பிரசாரத்தை அறிமுகப்படுத்தியது. இது நிலையான வளர்ச்சி இலக்கு 12.3 ஆன , 2030க்குள், சில்லறை மற்றும் நுகர்வோர் மட்டங்களில் தனிநபர் உலகளாவிய உணவுக் கழிவுகளை பாதியாகக் குறைத்து, அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள் உட்பட உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிகளில் உணவு இழப்புகளைக் குறைக்க செய்ய முயல்கிறது.

GO4SDGs முன்முயற்சியின் ஒரு பகுதியாக UNEP இப்போது ஆப்பிரிக்கா, ஆசியா பசிபிக், லத்தீன் அமெரிக்கன், கரீபியன் மற்றும் மேற்கு ஆசியாவில் பிராந்திய உணவுக் கழிவு மேலாண்மைப் பணிக் குழுக்களை ஆரம்பித்துள்ளது.

மேலும் பசியும் பட்டினியும் வாட்டி மக்கள் இறக்கும் அதே நேரத்தில் தான் உணவு விரயங்களும் நிகழ்கிறது.  

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US