கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கும் இந்தியர்களுக்கு உதவ கனடாவில் ஒன்றுகூடிய தெற்காசிய நாட்டவர்கள்

toronto canada help
By Balamanuvelan May 08, 2021 06:35 AM GMT
Report

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், ரொரன்றோவில் வாழும் தெற்காசியர்கள் பலர் இந்தியாவுக்கு உதவிவதற்காக ஒன்றுகூடியுள்ளனர்.

இந்தியாவில் நடப்பதைப் பார்க்கும்போது நெஞ்சே வெடித்துவிடும்போலிருக்கிறது என்கிறார் Steve Gupta. அவர், Gupta Family Foundation என்ற லாப நோக்கற்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர்.

அந்நிறுவனம், 300 ஆக்சிஜன் கருவிகளை வாங்கி இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது. இந்த பயங்கரமான காலகட்டத்தில், நாங்கள் எங்களாலான உதவிகளை செய்ய விரும்புகிறோம் என்று கூறும் குப்தா, இப்போது அனுப்பப்பட்டுள்ள கருவிகள் இந்தியாவை சென்றடைந்ததும், அடுத்தகட்டமாக மீண்டும் பொருட்களை அனுப்ப இருக்கிறோம் என்கிறார்.

Dr. Budhendra Doobay என்னும் அறுவை சிகிச்சையியல் நிபுணர், கருவிகளுக்கான நிதியை திரட்ட உதவியவர். அதுபோக, 25,000 டொலர்கள் மதிப்பிலான அத்தியாவசிய மருந்துகளை இந்தியாவுக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளார் அவர்.

ஆனால், இரு நாடுகளுக்கும் இடையிலான மருந்துக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியாவுக்கு மருந்துகளை அனுப்புவது எளிதான விடயமாக தெரியவில்லை. என்றாலும் முயற்சி செய்துகொண்டே இருக்கிறோம் என்கிறார் அவர்.

கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கும் இந்தியர்களுக்கு உதவ கனடாவில் ஒன்றுகூடிய தெற்காசிய நாட்டவர்கள் | South Asians Toronto Helping India

Guptaவைப்போலவே, Dr. Tanaya Chatterjeeயும் தன் தாய்நாட்டில் நடப்பதைக் கண்டு என்ன செய்வதென தெரியாமல் கலங்கிப்போயிருக்கிறார். 

குற்ற உணர்வுக்கு ஆளாகி, கோபமும் வெறுப்பும் அடைந்துள்ளேன் என்று கூறும் Dr. Tanaya ஒரு மனோவியல் சிகிச்சை நிபுணர். Dr. Tanayaவின் தந்தையான Pronabம் அவரது மற்ற குடும்ப உறவினர்களும் இந்தியாவில் வாழ்கிறார்கள்.

Pronabக்கு பலவீனமான இதயம், அத்துடன், வேறு பல பிரச்சினைகளும் உள்ளன. இந்த நேரத்தில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட, மருத்துவமனைகளில் இடமில்லாமல் அலைந்து திரிந்து ஆறாவதாக ஒரு மருத்துவமனையில் அவருக்கு இடம் கிடைத்திருக்கிறது.

ஆனால் அவரை அழைத்துக்கொண்டு மருத்துவமனைகளில் ஏறியிறங்கிய Dr. Tanayaவின் சகோதரிக்கும் தாய்க்கும் இப்போது கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இத்தனை பிரச்சினைகளையும் எதிர்கொண்டுள்ள Dr. Tanaya, தானே மனம் சோர்ந்திருந்தாலும், தன்னைப்போலவே பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து உதவிவருகிறார்.

அப்படிப் பார்த்தால், நமக்கு கோபம் வருவதும் நல்லதுதான், அது நாம் மற்றவர்கள் மீது அக்கறை காட்டுகிறோம் என்பதைத்தானே அது காட்டுகிறது? என்கிறார் Dr. Tanaya. 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US