நாடொன்றில் மூட்டைப்பூச்சியால் பலர் பாதிப்பு!
South Korea
By Sulokshi
தென்கொரிய தலைநகர் சியோலில், மூட்டைப்பூச்சி தொல்லை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக , குடியிருப்பு பகுதிகள் மற்றும் சுரங்க ரயில் நிலையங்களில் மாநகராட்சி ஊழியர்கள் மூட்டை பூச்சி மருந்து தெளித்துவருகின்றனர்.
கல்லூரி விடுதிகள், மசாஜ் ஸ்பாக்கள் போன்ற இடங்களில் மூட்டைப்பூச்சி பெருக்கம் அதிகரித்ததுடன், அது சார்ந்த தொற்றுகளால் முப்பதுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
அடுத்த 4 வாரங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மூட்டைப்பூச்சிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US