ஸ்பெயினை புரட்டிப்போடும் கொரோனா பாதிப்பு..பாதிப்பு 37 லட்சத்தைக் கடந்தது
case
corona
increase
spain
By Praveen
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் ஸ்பெயின் 11-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், ஸ்பெயின் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 37 லட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 80 ஆயிரத்து 236-ஐக் கடந்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34.90 லட்சத்தை கடந்துள்ளது. மேலும் 1.36 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US