6 ஆண்டுகள் பணிக்கு செல்லாமல் ஊதியம் பெற்ற நபர்; விருது கொடுக்க நினைத்தபோது தெரியவந்த உண்மை

Spain World
By Sulokshi Mar 20, 2025 10:04 AM GMT
Sulokshi

Sulokshi

Report

ஆறு வருடங்கள் வேலை செய்யாமல், அலுவலகம் செல்லாமல், முழுச் சம்பளம் பெற்ற சம்பவமானது ஸ்பெயினின் காடிஸ் நகரில் அரங்கேறியுள்ளது.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜோவாகின் கார்சியா என்ற நபர். காடிஸில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரிந்தார். ஜோக்வின் கார்சியா 20 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

6 ஆண்டுகள் பணிக்கு செல்லாமல் ஊதியம் பெற்ற நபர்; விருது கொடுக்க நினைத்தபோது தெரியவந்த உண்மை | Spanish Man Paid For Six Years Without Work

விருது கொடுக்க நினைத்தபோது தெரியவந்த உண்மை

அதன் பின்னர் திடீரென ஒரு நாள், ஜோவாகின் கார்சியா எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் மாயமானார். அவர் தனது வேலையை ராஜினாமா செய்யவில்லை, யாரிடமும் விடுமுறை சொல்லவில்லை. ஆனால் பணிக்கு வரவில்லை.

தி கார்டியனின் அறிக்கையின்படி, ஜோவாகின் கார்சியா 6 ஆண்டுகளாக வேலைக்கு வரவில்லை. எந்த வேலையும் செய்யவில்லை. ஆனால் முழு சம்பளத்தையும் தொடர்ந்து பெற்றார்.

6 ஆண்டுகள் பணிக்கு செல்லாமல் ஊதியம் பெற்ற நபர்; விருது கொடுக்க நினைத்தபோது தெரியவந்த உண்மை | Spanish Man Paid For Six Years Without Work

ஜோவாகின் ஆண்டுக்கு 41,500 டாலர்கள். இது 6 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. இது தொடர்பில் ஜோவாகின் கார்சியாவை வேலைக்கு அமர்த்திய ஜார்ஜ் பிளாஸ் பெர்னாண்டஸ் கூறியதாவது, நீர் சுத்திகரிப்பு நிறுவனம் அவரைக் கண்காணித்து வருகிறது என்று நாங்கள் நினைத்தோம்.

ஆனால் அது அப்படி இல்லை. ஜோவாகின் கார்சியா அலுவலகத்தில் இல்லாதது ஒரு சுவாரஸ்யமான வழியில் தெரியவந்தது என்று கூறினார். அதாவது ஜோவாகின் கார்சியா 20 ஆண்டுகளாக நீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

 30 ஆயிரம் டாலர்கள் அபராதம் 

அவர் நிறுவனத்திடமிருந்து எந்த விருதும் பெறவில்லை. எனவே கார்சியாவின் விசுவாசத்திற்காக ஒரு விருதை வழங்க நிறுவனம் முடிவு செய்தது. இந்த விருது கொடுக்க தேடப்பட்ட போது தான், ஜோவாகின் கார்சியா 6 ஆண்டுகளாக வேலைக்கு வரவில்லை என்பது தெரிய வந்தது.

6 ஆண்டுகள் பணிக்கு செல்லாமல் ஊதியம் பெற்ற நபர்; விருது கொடுக்க நினைத்தபோது தெரியவந்த உண்மை | Spanish Man Paid For Six Years Without Work

இந்நிலையில் ஜோவாகின் கார்சியா 6 ஆண்டுகளாக வேலைக்கு வராதது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து கார்சியாவிடம் கேட்கப்பட்டது. கார்சியாவின் வழக்கறிஞர்,

அவர் பணியின்போது துன்புறுத்தப்பட்டதாக கூறினார். அதனால் தான் அவர் அலுவலகத்திற்கு வரவில்லை என்றும் கூறினார். இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றபோது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.

அதாவது, நீதிமன்றம் ஜோக்வின் கார்சியாவுக்கு 30 ஆயிரம் டாலர்கள் அபராதம் விதித்து உத்தரவிட்டது.   

4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

28 Mar, 2020
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Zürich, Switzerland

22 Mar, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்வேலி, Paris, France

18 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இடைக்காடு, Toronto, Canada, பேத், Australia, Harrow, United Kingdom

25 Mar, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

27 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, கரவெட்டி, Harrow, United Kingdom

27 Mar, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, London, United Kingdom

22 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France, வவுனியா

28 Mar, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனிக்குளம், Coventry, United Kingdom

28 Mar, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Rosny-sous-Bois, France

20 Mar, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, மானிப்பாய், Ontario, Canada

26 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
மரண அறிவித்தல்

தேனி, India, Chennai, India

25 Mar, 2025
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

திருப்பழுகாமம் மட்டக்களப்பு, மண்டூர், Mississauga, Canada

28 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கொழும்பு, Harrow, United Kingdom

28 Mar, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, Heilbronn, Germany

27 Mar, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US